மதுரை மாவட்டம் பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறையை சிலர் உணவு அளித்து வருகிறார்கள். காவலர்கள் கொடுத்த உணவினை சமூக இடைவேளை விட்டு வைக்குமாறு கேட்டுக் கொண்டு அதை வைத்த பின் அவர் அதை எடுத்தார். இதனை மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் முகநூல் பக்கத்தில் இந்த காணொளியை காட்சியை பதிவிட்டுள்ளார். காணொளியை பார்த்தபின்பாவது பொதுமக்களாகிய நீங்களும் சமூக இடைவெளியை பின்பற்றி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நம் சமுதாயத்தையும் பாதுகாக்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…. மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்…..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.