மதுரை மாவட்டம் வாடிபட்டி மற்றும் சோழவந்தான் பேரூராட்சியுடன் இணைந்து ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட போலீசார்கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.