திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவை மீறி 2 சக்கர வாகனங்கள் சுற்றி வந்தன. இதையெடுத்து ஆம்பூர் நகர தாலுகா போலீசார் 239 வாகனங்களை பறிமுதல் செய்து அங்குள்ள இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கே எம்.வாரியார்




You must be logged in to post a comment.