மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக பாரம்பரிய நாடக இசைக் கலைஞர்கள் அதிகம் வசிக்கின்றனர். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திவருகின்றனர்.
உசிலம்பட்டி போத்தம்பட்டியைச் சேர்ந்த பம்பை, தவில், உருமி, நாதஸ்வரம், கிளுகிளுப்பை, ராஜா ராணி ஆட்ட கலைஞர்களுக்கு தற்போது வாழ்வாதாரம் பாதித்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
உசிலை சிந்தனியா







You must be logged in to post a comment.