18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பொதுமக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க காவல்துறையுடன் இணைந்து இரவு பகல் பாராமல் பணி புரியும் தன்னார்வலர்கள்..

மதுரையில் பொதுமக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க காவல்துறையுடன் இணைந்து இரவு பகல் பாராமல் பணி புரியும் தன்னார்வலர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 11:17 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கொரோனா தொற்று வைரஸ் மதுரை மாநகரில் பரவாமல் தடுப்பதற்காக அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் முழு முயற்சியாலும்,  சமூக ஆர்வலர்கள் உதவியோடும் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரக காவல் உதவி ஆணையர்களின் தலைமையில் காவல்துறையுடன் இணைந்து காய்கறி மார்க்கெட்,மளிகை கடை, ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களிலிருந்து பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கச்செய்தும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தியும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் வருகின்றார்கள்.

மேலும் கொரோனா தொற்று பற்றியும் தொடர்ந்து மதுரை மாநகர பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் .இந்த குழு காவல்துறையுடன் இணைந்து இரவும் பகலும் பணி செய்து வருகின்றனர் மதுரை மாநகர மதுரை மாநகர காவல் துறை சார்பாக தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கப்பட்டதை.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!