கீழக்கரை 8வது வார்டு சுற்றுப்புற பகுதி எஸ் என் தெரு முழுவதும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்து கிருமி நொசினி தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில் அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு அப்பகுதி முழுவதும் கிருமி நொசினி தண்ணீர் தெளித்தனர்.
இந்த நிகழ்வில் முகம்மது இர்பான், ஏகே முஜிப், ஏஜே இம்ரான், முஸ்ரஃப், அஃப்ரிதீன், முஃப்லால், ஏகே அப்துல்ரஹ்மான், நபீல், அப்துல் ரகுமான், நஃப்பல் ஹசன், பாரீஸ், மொளானா, சுகேல் ஆகியோர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
தலைமை பொறுப்புகளுக்கு பங்குவகித்த முகம்மது ஆசிப் (பிளாக் அண்ட் ஒயிட் டிராவல்ஸ்), அகமது சுலைமான் (பிளாக் அண்ட் ஒயிட் டெக்னாலஜி சிசிடிவி கேமரா) , அகமது ஆசிப் (அஷாலினா ஸ்டூடியோ) ஆகியோர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தது.









You must be logged in to post a comment.