திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
இதனால் பல ஏழைக்குடும்பங்கள் அன்றாடும் உணவுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் 700 குடும்பங்களை கண்டறிந்து தேசூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வீடுவீீடாக அரிசி வழங்கப்பட்டது . இந்த நிகழ்வை தேசூர் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார் . தேசூர் ரோட்டரி சங்கத் தலைவர் DKM . மோகன் செயலாளர் சேதுராமன் பொருளாளர் ஸ்ரீதர் சங்கர் ரவி மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர் .







You must be logged in to post a comment.