17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறு வயதிலேயே மனித நேய செயல்..

சிறு வயதிலேயே மனித நேய செயல்..

எழுதியவர்: mohan April 10, 2020, 2:31 pm

மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாக பரவிவருவதை அறிந்து காவல்துறையினருக்கும் இந்த தொற்று நோய் பரவிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ரயில்வே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் அபிஷேக் தனது சொந்த முயற்சியில் அவரது தாயாரின் உதவியுடன் 100 முக கவசங்களை அவரே தயார் செய்து S.S காலனி காவல்நிலையம் வந்து அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் வழங்கும்படி இன்று 10.04.2020- ம் தேதி காவல் நிலைய எழுத்தர் சிங்கம்  வழங்கினார். காவல் ஆணையர்  அபிஷேக்கின் நற்செயலையும் நல்ல எண்ணத்தையும் பாராட்டினார்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!