17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் பேரூராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்..

மண்டபம் பேரூராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 1:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பொதுமக்களுக்கு நகர் இந்து முன்னணி சார்பில்  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து முன்னனி மண்டபம் ஒன்றிய செயலாளர்  வாரஹி முத்துராஜ்,  பாஜக இளைஞர் அணி நிர்வாகி  சுதாகர், இந்து முன்னனி நகர் பொறுப்பாளர்  பாலாஜி மற்றும் செயற்குழு உறுப்பினர்  தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!