17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் 144 தடையை மீறி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்.. காவல்துறை கடும் நடவடிக்கை….

கீழக்கரையில் 144 தடையை மீறி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்.. காவல்துறை கடும் நடவடிக்கை….

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 12:23 pm

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீதும் அவர்களின் வாகனத்தின் மீதும் இந்தியா முழுவதும் காவல்துறையினர் வழக்கும்,  வாகனத்தையம் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 144 தடையை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களின் மீது வழக்கு பதியப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டஅன்ரன், ஆனால் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை  41 நபர்கள் மீது வழக்கும். 2 ஆமினி வேன்கள், 1 ஆட்டோ, பல  இருசக்கர வாகனம் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கீழை நியூஸ் SKV. சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!