18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஆட்சியரிடம் கொரானா நிவாரண நிதி..

இராமநாதபுரம் ஆட்சியரிடம் கொரானா நிவாரண நிதி..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2020, 9:49 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் சேவா சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதி ரூ.15,500க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் இன்று வழங்கினர்.

“ஆகட்டும் பார்க்கலாம்“ காமராஜர் சேவா சங்கத் தலைவர் க.சந்திரன், துணைத்தலைவர் பி.சி.பழனிச்சாமி, பொருளாளர் நா.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காமராஜர் சேவா சங்க பணி சிறக்க. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!