17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் கொரோன வைரஸ் நோய் ( COVID-19)தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

மதுரை மாவட்டத்தில் கொரோன வைரஸ் நோய் ( COVID-19)தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

எழுதியவர்: mohan April 9, 2020, 3:55 pm

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மற்றும் மதுரை கல்லூரி மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை போன்ற இடங்களில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டு நோய் தொற்று பரவாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது கே.கே நகர் வக்பு வாரிய கல்லூரிமைதானத்தில் நடைபெற்ற வரும் தற்காலிக காய்கறி சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் பொதுமக்களின் வசதிக்காக கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டு நோய் தொற்று பரவாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!