18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடரும் MASA அமைப்பின் சமூக நலன் பணிகள்..

தொடரும் MASA அமைப்பின் சமூக நலன் பணிகள்..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2020, 3:52 pm

மக்தூமியா சமூக நல அமைப்பு (MASA) சார்பாக பழைய குத்பா பள்ளிவாசல் பகுதிக்குட்பட்ட தெருக்களில் இன்று (09/04/2020) கிருமி நாசினி (மஞ்சள், டெட்டால் கலந்த) MASA வின் உறுப்பினர்கள் மூலம் தெளிக்கபட்டது.

இந்த சேவையை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!