17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை 4 பேர் கைது

வேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை 4 பேர் கைது

எழுதியவர்: mohan April 9, 2020, 12:26 pm

வேலூர் மாவட்டம் தொரப்பாடி அருகே அரியூர் பகுதியில் வேலூர் தோட்டப் பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் அசோக் (26) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி மாலை அரியூர் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து கொண்டு இருக்கும் போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அசோக்கை அடித்து உதைத்ததில் அவர் பலியானார்.அரியூர் காவல் ஆய்வாளர் (பொ) நந்தகுமார். உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார், சேகர் ஆகியோர் தனிப்படை அமைத்து அசோக்கை கொலை செய்த அரியூர் Uகுதியை சேர்ந்த ரவுடிகள் ராஜ்குமார், அமர், ராஜா, சதீஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!