17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை…..கடை சீல் வைப்பு..

கீழக்கரையில் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை…..கடை சீல் வைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2020, 12:03 pm

கீழக்கரையில் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில்  வள்ளல் சீதக்காதி சாலையில் தபால் நிலையம் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள  A.S உசேன் ஸ்டால் என்னும் கடையில்  தமிழக அரசு விதித்துள்ள சட்டத்திற்கு புறமான பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்ததுள்ளது.

இதை தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் சிவராம பாண்டியன் உத்தரவின் படி கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லானி ஒன்றிய உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ்  A.S உசைன் ஸ்டால் கடைக்கு சீல் வைத்தார். மேலும் கீழக்கரையில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!