17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் நிறுவனம் சார்பாக காவல்துறையினருக்கு பாதுகாப்பு பொருட்கள் ஆணையரிடம் வழங்கப்பட்டது..

தனியார் நிறுவனம் சார்பாக காவல்துறையினருக்கு பாதுகாப்பு பொருட்கள் ஆணையரிடம் வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2020, 10:26 pm

காவல்துறையினருக்கு முக கவசம் மற்றும் கையுறை தனியார் நிறுவனம் சார்பாக காவல்துறை ஆணையாளரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உதவும் வகையில் 8000முக கவசம், 4000 ஜோடி கையுறை, மற்றும் 210 சானிடைசர்கள் சென்னையில் இயங்கும் BNY Mellon நிறுவனம், நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் நிறுவனங்கள் சார்பாக மதுரை மாவட்ட காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வதம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!