18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராம மக்களுக்கு இலவசமாக முக கவசம் தைத்து கொடுக்கும் பெண்

கிராம மக்களுக்கு இலவசமாக முக கவசம் தைத்து கொடுக்கும் பெண்

எழுதியவர்: mohan April 8, 2020, 7:27 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யணார்குளம் – ஒய்யண்டாபட்டியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண். விவசாயத்துடன் வீட்டில் தையல் கலைஞராகவும் உள்ளாா்.

இவா் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அறிந்தவுடன் தன்னெழுச்சியாக தனது கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்தளவுக்கு முக கவசத்தை தனது கையால் தைத்து இலவசமாக வழங்கி வருகிறார்.இவரது சேவையை இந்த கிராமத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!