மதுரை மாவட்டம் பேரையூர், சாப்டூர், எம்.சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கும் விதமாக மழை பெய்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேரையூரில் இடியுடன் கூடிய மழை
எழுதியவர்: mohan April 8, 2020, 6:55 pm




You must be logged in to post a comment.