18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் முகக்கவசம் ..

இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் முகக்கவசம் ..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2020, 5:05 pm

இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் கொரானா தடுப்பு தொடர் சேவையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை யில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1,500 முக கவசங்கள் வழங்கப்பட்டது.

தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலர் மார்னிங் ஸ்டார் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். முகக் கவசங்களை, இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எம். அல்லியிடம் வழங்கப்பட்டது. அரசு செவிலியர் பள்ளி முதல்வர் பார்த்திபன், ரோட்டரி உறுப்பினர்கள் ஷசன் ஷா, மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!