18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி அருகே ஒருவானேந்தல் ஊராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்..

கடலாடி அருகே ஒருவானேந்தல் ஊராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2020, 3:49 pm

கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஒருவனேந்தல் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, சித்த மருத்துவர் பார்வதி, பொது மருத்துவர் ஷ்யாம் ஆகியோர் வழங்கினார். கிருமி நாசினி மருந்து, தீயணைப்பு துறையினர் மூலம் வீடுகள் தோறும் அடிக்கப்பட்டது. தூய்மை காவலர்கள். துப்புரவு பணியாளர்கள் மூலம் தினமும் வீதிகளை சுத்தம் செய்வதும், கிருமி நாசினி மருந்து அடிப்பதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!