17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு தீவிரம்

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு தீவிரம்

எழுதியவர்: mohan April 8, 2020, 1:46 pm

வேலூர் சைதாப்பேட்டை பகுதி பாஷா (45) கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று இரவு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடனே அப் பகுதி சீல் வைக்கப்பட்டது. இன்று 8-ம் தேதி மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு லைசால் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்தது வேலூர் மாநகராட்சி 28,மற்றும் 30 வார்டுகளில் சுகாதார கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!