17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் தவபூமி மற்றும் பாஜ., சார்பில் நிவாரணம்..

இராமநாதபுரம் தவபூமி மற்றும் பாஜ., சார்பில் நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2020, 11:26 am

இராமநாதபுரம் கோடி ஸ்வாமிகள் தவ பூமி மற்றும் மாவட்ட பாஜக சார்பில் இராமநாதபுரத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை  மாவட்ட தலைவர் கே.முரளிதரன் வழங்கினார்.

இதில் மாவட்ட பொது செயலர் ஜி.குமார், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் பாபு, மாவட்ட செயலர் தகாயத்ரி, நகர் தலைவர் வீரபாகு, முன்னாள் நகர் தலைவர் குமரன், நகர் செயலர் பூபதி ராஜா, மாவட்ட அலுவலக செயலர் ராகேஷ்குமார் கிளை தலைவர்கள் ஜனார்த்தனன், யோகேஷ்குமார், பாண்டிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!