18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மளிகை கடை உரிமையாளர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை….

மளிகை கடை உரிமையாளர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை….

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2020, 11:14 am

நேற்று 07.04.202.-ம் தேதி காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப உத்தரவுப்படி ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மளிகை கடை உரிமையாளர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பொதுமக்களுக்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்கு முன்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பது பற்றிய விளக்கங்களை விவரித்தார்.

IMG_0701

மேலும் கடைக்கு வரும் அனைத்து நபர்களையும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவிய பின்னர் பொருட்கள் வாங்க அனுமதியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!