18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு சில மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்ட அரசாணை..

தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு சில மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்ட அரசாணை..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2020, 10:07 pm

12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அழைத்த சில மணி நேரத்திலேயே அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளது

இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, டயர், சுத்திகரிப்பு, ரசாயனம், ஜவுளி, சர்க்கரை, காகிதம், கரும்பு, பேப்பர், கண்ணாடி, சாயம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி. குறைவான தொழிலாளர்களை கொண்டு இயக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு விதித்த நிலையில் தற்போது இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!