17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னேரி அடுத்த காட்டூரில் பெண் காவலர் தற்கொலை

பொன்னேரி அடுத்த காட்டூரில் பெண் காவலர் தற்கொலை

எழுதியவர்: mohan April 7, 2020, 5:39 pm

திருவள்ளூவர் மாவட்டம் பொன்னேரி சப்-டிவிசன் காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா (24) அந்த பகுதியில் ஓர் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் இன்று 7-ம் தேதி பாத்ரூமில் தூக்கிட்டு தாற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!