18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகரில் அத்தியாவசியப் பொருட்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வேண்டி தெரிவிக்கவும்!

மதுரை மாநகரில் அத்தியாவசியப் பொருட்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வேண்டி தெரிவிக்கவும்!

எழுதியவர்: mohan April 7, 2020, 5:34 pm

1) மதுரை மாநகரில் வசிக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கு சாப்பாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கின்றதா அவ்வாறு கிடைக்காத பொருட்கள் எவை என்பதை பதிவிடுங்கள் அந்த பொருட்கள் உங்கள் பகுதியில் கிடைக்க மதுரை மாநகர காவல்துறையினரால் முயற்சிகள் செய்யப்படும்.

(2) நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அதிகமான விலைக்கு யார் விற்பனை செய்து வருகிறார்கள் என்பதையும் அனைவரும் பதிவிடலாம்…

(3) அத்தியாவசியப் பொருட்களை எவரேனும் பதுக்கல் செய்கிறார்கள் என்றால் அது குறித்தும் ரகசிய தகவல்கள் தரலாம். சரியான தகவல்கள் தருபவர்களுக்கு பரிசு உண்டு.

——–காவல் ஆணையர் மதுரை மாநகர்… கேட்டுக்கொண்டார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!