18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » 18 வாலிபர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் பெருநாள் உதவி…

18 வாலிபர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் பெருநாள் உதவி…

எழுதியவர்: ஆசிரியர் June 29, 2017, 12:31 pm

கீழக்கரையில் நோன்பு பெருநாளையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு சுமார் ₹ 350 / மதிப்புள்ள அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள் பெருநாள் அன்று 18 வாலிபர்கள் முன்னாள் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சாலை தெருவை சேர்ந்த சீனி அவர்கள் கூறுகையில், நமக்கு தெரிந்த கஷ்டப்படும் ஏழை எழியோருக்கு உதவிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டு, சென்ற வருடம் 20 நபர்களுக்கு தந்தோம். அதேபோல் இந்த வருடம் 50 நபர்களுக்கு வழங்கினோம்.இன்ஷா அல்லாஹ் இனி வருடா வருடம் நலத்திட்ட உதவிகள் கொடுகக்கப்படும் என்றார். இவர்கள் பணி சிறக்க கீழைநியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!