18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏடிஎம் (ATM) கொரோனோ தொற்று நோய் பரவும் அபாயம்..

ஏடிஎம் (ATM) கொரோனோ தொற்று நோய் பரவும் அபாயம்..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2020, 2:52 pm

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ATM மூலமாகவும் பரவ வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.  ஒரு ஏடிஎம் மிஷினை பல நபர்கள் உபயோகப்படுத்தும் சூழலே உள்ளது. ஆனால் அடிப்படை விசயமான கிருமிநாசினி கூட வைப்பதில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.

IMG_0649

மேலும் ஒவ்வொருவரும் ஏடிஎம் பயன்படுத்தி விட்டு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மற்ற நபர் கையாள்வது தொற்று நோய் பரவ வாயப்பாக உள்ளது. அதே போல் ஏடிஎம்களை கண்காணிக்க பயிற்சி பெற்ற காவலர்கள் கூட கிடையாது. இது சம்பாபந்துதமாக அரசாங்காகம் வங்கிகளுக்கு முறையான சுற்றறிக்கைகளை அனுப்பி பொதுமக்கள் நலனை காக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!