இராமநாதபுர ஆட்சியர் இன்று (07/04/2020) கீழக்கரையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் பற்றி ஆய்வு செய்ததோடு, கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பிற அமைப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக ஆட்சியர் SOCIAL DISTANCING எனப்படும் சமூக தொலைவு என்பதை எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என செயல் முறைகளை விளக்கினார்.







You must be logged in to post a comment.