17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துகப சூர குடிநீர்.

மதுரை மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துகப சூர குடிநீர்.

எழுதியவர்: mohan April 6, 2020, 7:08 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  மதுரை மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கப சூர குடிநீர் வீடு வீடாக சென்று கொடுக்கபடுகிறது. மேலும் செயற்பொறியாளர்  முருகன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!