17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கினார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கினார்

எழுதியவர்: mohan April 6, 2020, 7:03 pm

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதி திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்  தனது ஒரு வருட ஓய்வு ஊதியமான ரூ. 2.50 லட்சம் காசோலையை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன்  வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!