17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே பணத்தகராறில் வாலிபர் அடித்து கொலை

வேலூர் அருகே பணத்தகராறில் வாலிபர் அடித்து கொலை

எழுதியவர்: mohan April 6, 2020, 5:52 pm

வேலூர் தோட்டப் பாளையத்தை சேர்ந்த அசோக் (25) என்பவருக்கும் அவரது 3 கூட்டாளிகளுக்கு இடையே பணம் வாங்கல் கொடுத்தல் இருந்து வந்த நிலையில் வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் இவர்களுக்குள் பணத்தகராறு ஏற்பட்ட நிலையில் அந்த 3 பேரும் சேர்ந்து அசோக்கை அடித்து கொன்றதாக தெரிகிறது.அரியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!