18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் பாஜ ஸ்தாபன தின கொடியேற்றம்

ராமநாதபுரத்தில் பாஜ ஸ்தாபன தின கொடியேற்றம்

எழுதியவர்: mohan April 6, 2020, 2:16 pm

பாஜ., கட்சியின் 40 ஆம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகம் முன். இன்று (06.4.2020) கொடியேற்று விழா நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட பொது செயலர் ஜி.குமார் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் வீரபாகு தலைமை வகித்தார். 84-வது கிளை தலைவர் த ஐ.யோகேஷ்குமார் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலக செயலர் ஐ.ராகேஷ்குமார், நகர் செயலர் பூபதிராஜா, 140-வது கிளை தலைவர், ஜனார்த்தனன், 133-வது கிளை தலைவர் பாண்டிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!