18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நரிக்குறவர் காலனி மக்களுக்கு உதவி

நரிக்குறவர் காலனி மக்களுக்கு உதவி

எழுதியவர்: mohan April 6, 2020, 12:35 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். உத்தரவின் பேரில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பினால் உணவின்றி தவித்த, சிலைமான் காவல் நிலைய சரக நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் அல்லாத இடம்பெயர்ந்த ஏழை, எளிய 20 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 வகையான காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ADSP. திருமதி.வனிதா அவர்கள், DSP. திரு.நல்லு அவர்கள் ஊமச்சிகுளம் ஆகியோர்கள் தலைமையில் மாடசாமி காவல் ஆய்வாளர் சிலைமான் வட்டம் மற்றும் சார்பு ஆய்வாளர் .கார்த்திக், சி.சார்பு ஆய்வாளர்கள் மார்டின், ரவி மற்றும் காவலர்கள் வழங்கி உதவி செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!