18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கொரோனொ தொற்று சம்பந்தமான கணக்கெடுப்பு..

கீழக்கரையில் கொரோனொ தொற்று சம்பந்தமான கணக்கெடுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2020, 12:20 pm

கீழக்கரையில் சில தினங்களுக்கு முன்பு 71வயது மரணமடைந்து அடக்கம் செய்த பின்பு, சம்பந்தப்பட்டவர் கொரொனோ நோயால் பாதித்திருந்தார் என்ற அறிக்கை வந்தது, இதனால் ஊர்மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள்.

பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வண்ணம் சுகாதாரத்துறை நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவரின் தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசு அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கியதுடன், பொதுமக்களை தாமாக வந்து அடையாளப்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!