17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் மின்பழுது.. இரவிலிருந்து மின்சாரம் இல்லை.. சில மணி நேரத்தில் சரியாகலாம்..

கீழக்கரையில் மின்பழுது.. இரவிலிருந்து மின்சாரம் இல்லை.. சில மணி நேரத்தில் சரியாகலாம்..

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2020, 1:48 am

கீழக்கரையில் இன்று 6.4.2020 நள்ளிரவு சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாத காரணத்தினால் கீழக்கரை முழுவதும் இருள் சூழ்ந்து உள்ளது.

இதைப்பற்றி கீழக்கரை துணை மின் நிலைய அலுவலரிடம் பேசியபோது கீழக்கரை துணை மின்சாரம் (SS) அலுவலகத்தில் breakerரில் பழுது ஏற்பட்ட காரணத்தினால் அவை சரி செய்யப்பட்டு வருகிறது, எனவே இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் கீழக்கரை முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினர்.

SKV.சுஐபு.. கீழைநியூஸ்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!