18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கான எதிரான போராட்டத்திற்கு அடையாளமாக மதுரையிலும் தீப ஒளி..

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கான எதிரான போராட்டத்திற்கு அடையாளமாக மதுரையிலும் தீப ஒளி..

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 10:12 pm
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கான எதிரான போராட்டத்திற்கு அடையாளமாக மதுரையிலும் மக்கள் தீப ஒளியேற்றினர்.
இந்தியாமுழுவதும் கொரோனாக்கு எதிரான போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிகாட்டும் விதமாகவும், கொரோனொ எதிர்ப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சேவகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  பட்டாசு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் மூலம் ஒளியேற்றினர். அதைப்போல் இன்று (05/04/2020) மதுரையிலும் மக்கள் வீதிகளிலும்,  தன் வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றினர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!