18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவுக்கான எதிரான போராட்டத்திற்கு அடையாளமாக கீழக்கரையிலும் மக்கள் தீப ஒளியேற்றம்…..

கொரோனாவுக்கான எதிரான போராட்டத்திற்கு அடையாளமாக கீழக்கரையிலும் மக்கள் தீப ஒளியேற்றம்…..

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 9:46 pm

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கான எதிரான போராட்டத்திற்கு அடையாளமாக கீழக்கரையிலும் மக்கள் தீப ஒளியேற்றினர்.

இந்தியாமுழுவதும் கொரோனாக்கு எதிரான போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிகாட்டும் விதமாக பட்டாசு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் மூலம் ஒளியேற்றி வருகின்றனர். அதைப்போல் இன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் மக்கள் வீதிகளிலும்,  தன் வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றினர்

கீழை நியூஸுக்காக..SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!