18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan April 5, 2020, 5:45 pm

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  மகேந்திரன்  ஆலோசனை படி கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலம்பட்டி நகர கழக செயலாளர்  குணசேகரபாண்டியன் ஆலோசனையின் படி  உசிலம்பட்டி நகர்  3 வது வார்டு அன்னம்பாரிபட்டியில் கழக நிர்வாகிகள் சார்பாக   கொரோனா  எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இதில்.அன்னம்பாரிபட்டி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சௌந்திரபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.,இதில் சுமாா் 300 க்கும் மேற்பட்டோா்க்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!