18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிருமி நாசினி பாதையினை அமைச்சர் செல்லூர் கே . ராஜீ பார்வையிட்டார்

கிருமி நாசினி பாதையினை அமைச்சர் செல்லூர் கே . ராஜீ பார்வையிட்டார்

எழுதியவர்: mohan April 5, 2020, 4:20 pm

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக மதுரைக் கல்லூரி மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி பாதையினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜீ  இன்று ( 05 . 04 . 2020 ) பார்வையிட்டார் அருகில் ஆணையாளர்  . விசாகன் ,  உடன் உள்ளார் . பின்.மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக மதுரைக் கல்லூரி மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளின் விலைகள் குறித்து  கூட்டுறவுத் துறை அமைச்சர்  செல்லூர் கே . ராஜீ  கேட்டறிந்தார் அருகில் ஆணையாளர்  விசாகன் ,  உடன் இருந்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!