17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடியில் ஏழைகளுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவிகள்..

சாயல்குடியில் ஏழைகளுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 2:50 pm

கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடெங்கிலும் வரும் 14ஆம் தேதி வரை சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், ஏழை எளியோரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

இதனால் தமிழகத்திலுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் அடையாளம் கண்டு  பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்கி வருகின்றன. இதனைதொடர்ந்து சாயல்குடி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு  தேமுதிக சார்பில் அக் கட்சியின் மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!