17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…

கீழக்கரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2020, 2:27 pm

கடந்த 2ஆம் தேதி சென்னையில் மரணித்து கீழக்கரை  கொண்டுவரப்பட்ட ஜமால் என்பவருக்கு கொரோனோ தொற்று என்பது உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இன்று (05/04/2020) உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் இதை கவனத்தில் கொண்டு அவரது இல்லத்தில் அவர் உடலை பார்த்தவர்களும், . அவரின் இறுதி சடங்குக்கு பங்கேற்ற, பணிகளில் ஈடுபட்ட  கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று அரசாங்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதெ கீழை நியூஸ் வாயிலாக அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பொது மக்களின் நலன்கருதி கீழை நியூஸுக்காக SKVசுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!