18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் பணியில் உள்ள காவலர்களுக்கு கபசர குடிநீர்

வேலூரில் பணியில் உள்ள காவலர்களுக்கு கபசர குடிநீர்

எழுதியவர்: mohan April 5, 2020, 3:44 pm

வேலூர் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிமுக மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் கபசர குடிநீரை வழங்கினார். உடன் பாரம்பரிய சித்த வைத்தியர் பவானி செந்தில் மற்றும் பலர் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!