17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிகாலையில் பெய்த மழை. ஆங்காங்கே மழை நீர் தேக்கம்.

அதிகாலையில் பெய்த மழை. ஆங்காங்கே மழை நீர் தேக்கம்.

எழுதியவர்: mohan April 5, 2020, 12:51 pm

மதுரை மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளில் அதிகாலை மிதமான மழை பெய்துள்ளது. குறிப்பாக மதுரை நகர் தொகுதியில் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் நேரு நகர் மாடக்குளம் பசும்பொன் நகர் வசந்த நகர் ஆண்டாள்புரம் ஜெயந்திபுரம் உள்ளிட்ட மதுரையில் நகர்ப்புறங்களில் அதிகாலை நேரங்களில் இதமான மழை பெய்து உள்ளது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளதாகவும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள மழைநீர் மீது கிருமிநாசினி பிளீச்சிங் பவுடர் கொண்டிருக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!