17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகரில் தொடரும் லைசால் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு

வேலூர் மாநகரில் தொடரும் லைசால் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan April 5, 2020, 12:40 pm

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு, ஆற்காடு சாலை பாபுராவ் தெரு, மிட்டா ஆனந்தராவ் தெரு, கே.வி.செட்டி தெருவில் உள்ள தங்கும் விடுதி பகுதிகளில் உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மினி டெம்போ வண்டிகளின் மூலம் தொடர்ந்து தெளித்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!