18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan April 5, 2020, 12:22 pm

கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகரித்திருப்பதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாளை 05.04.2020 – ம் தேதி முதல் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!