17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் பேரூராட்சியில் திமுக சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்..

முதுகுளத்தூர் பேரூராட்சியில் திமுக சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2020, 7:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளுக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்க மாவட்ட  திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

இதன்படி,  இரண்டு ஆயிரம் முக கவசம், கிருமி நாசினி, கை உறை, சலவை சோப் ஆகியவற்றை செயல் அலுவலர் மாலதியிடம்  முன்னாள் கவுன்சிலர் எம்.எம் கே.எம். சீனி முகமது வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!