18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து..

கீழக்கரை சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2017, 7:18 pm

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாளான இன்று சின்னக்கடை தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!