17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாவட்ட ஆட்சித்தலைவா் பெருங்காமநல்லுாாில் அஞ்சலி.

மாவட்ட ஆட்சித்தலைவா் பெருங்காமநல்லுாாில் அஞ்சலி.

எழுதியவர்: mohan April 3, 2020, 12:10 pm

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவு இடத்தில் 100 வது நினைவு நாள் முன்னிட்டு தமிழ் நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் . வினய் ,  இன்று ( 3 . 4 . 2020 ) மாலை அனுவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . இதில் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!