17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜாபேட்டையில் போலீசிடம் சவுண்டு விட்ட இந்து மக்கள் பிரமுகர் கைது

வாலாஜாபேட்டையில் போலீசிடம் சவுண்டு விட்ட இந்து மக்கள் பிரமுகர் கைது

எழுதியவர்: mohan April 3, 2020, 12:03 pm

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35) பொறுப்பற்ற முறையில் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதை பொருட்படுத்தாமல் 2 சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிக் கொண்டு போலீசுடன் வீண் தகராறில் ஈடுப்பட்டதால் அந்த நபரை வாலாஜாபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!